Thursday, 13 November 2014

வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள்..!

By on 07:36
இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தே வையில்லை என்று உளவியல் நிபு ணர்கள் அறிவுறுத் தியுள்ளனர்.

35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியா தா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிற தாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறைய த் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற் றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப் படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனி ல் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வய திற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரி ழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலை யை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.


நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொ டர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவ ர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதே போல் ஹார்மோன்கள் சரிவர சுரக் கவில்லை என்றாலும் பெண் கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்ற ன என்கின்றனர் நிபு ண ர்கள்.

இதுபோன்ற சிக்கல்கள் உள்ள பெண்கள் தங்கள் கணவருடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பொசிசன்களை மாற்றினால் வலியின்றி உறவில் ஈடுபடமுடியும். இனிமையான உச்சநிலையை உணரமுடியும் என்கின்றனர் நிபுண ர்கள்.

30வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வள வுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட் டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக் ஸை அனுபவித்தீர்க ளோ அதேபோல 30 வய தைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்க லாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்கள து மனதை ரிலாக்ஸ் டாக வைத்துக்கொள்வ துமட்டுமே. உண்மையில் 30வயதுக்குமேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரி பூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடு பட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலா ம். ஒவ்வொருவருக்கும் இது வித்தி யாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என் றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்ப தைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண் கள், உரிய தெர பிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடை வதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கை யாளலாம் என்கின் றனர் உளவியல் நிபுணர்கள்.

மேலும் 30வயதைத் தாண்டிய, விவா கரத்து செய்த அல்லது கணவ ரை இழந்த பல பெண்களுக்கும் கிளை மேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத் து பல பெண்கள் கவலைப்படுவார் கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல் பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண் கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்கள து மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபட லாம்.

எனவே 30வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்று ப் போய்விடும் என்ற கவ லையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிற தே என்ற கவலையும் தேவையில் லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கை யாண்டு அவற்றை வெற் றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளை க்கும், மனதிற்கும் முக்கிய பங்கு ண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசை திருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க் கையை வாழ முடியும் என்கின்ற னர் நிபுணர் கள்.

க‌ணவனை இழந்து அல்ல‍து கண வனை பிரிந்து வாழும் பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் மிதமிஞ்சிய செக்ஸ் உணர்வால் பலர் கள்ள‍ க் காதல், வேறு மாதிரியான பழக்க‍ங்களுக்கு ஆளாக தங்களது இனிமையான வாழ்வைக் கெடுத்துக் கொள்கி றார்கள். இதுபோன்ற தவறான வழிகளுக்கு எல்லாம் செல்லாமல் அவர்களுக்கு ஏற்றதொ ரு துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செ ய்து கொண்டு பின் அந்த துணையுடன் மட்டு மே செக்ஸை பகிர்ந்து கொண்டு சமுதாயத்தி ல் வாழலாம்.

0 comments:

Post a Comment