Friday, 21 November 2014

உச்சம் தரும் செக்ஸ் முறைகள்..!

By on 09:31
செக்ஸ் என்பது மிகப் பெரிய கடல் போன்றது. அதன் ஆழம், எதுவென்று இன்று வரை யாருமே கண்டதில்லை. போகப் போக போய்க் கொண்டேதான் இருக்கும். மனிதர்கள் இதுநாள் வரை அனுபவித்த செக்ஸ் உறவுகளாகட்டும், இனிமேல் அனுபவிக்கப் போவதாக இருக்கட்டும், எல்லாமே ஓரளவுக்குத்தான் என்பதாகவே இருக்க முடியும்.

அப்படி அடி எது முடி எது என்று விடை காண முடியாத செக்ஸ் என்ற இன்ப சாகரத்தில் மூழ்கும் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை வைத்து இன்பத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த மாதிரியான முறைகளில் இன்பம் அதிகம் என்பதை புத்தகத்தைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டு அனுபவிக்க முடியாது. அது நமது நேரடி அனுபவம் மூலம் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்று.இருந்தாலும் சிற்சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்பத்தின் எல்லை வரை போய் வர சுலபமாக இருக்கும். இதனால்தான் ஒவ்வொரு வகையான பொசிஷன்களை ஒவ்வொரும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சில பொசிஷன்கள் பற்றிய டிப்ஸ்தான் இது…


படுக்கையில் படுத்துக் கொண்டுதான் செக்ஸ் உறவில் மூழ்க முடியும் என்றில்லை. உட்கார்ந்தபடியும், அதாவது சேரில் உட்கார்ந்து கொண்டும் கூட உறவுக்குள் புக முடியும், இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.. எப்படி என்று தெரிய தொடர்ந்து படியுங்கள்…


சேரில் வசதியாக நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களது மனைவியை அப்பர் பெர்த் துக்கு அனுப்புங்கள். அதாவது உங்கள் மீது அவரை அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். இதில் பெண்களின் கையில்தான் கட்டுப்பாடு இருக்கும். அதாவது முழுக் கன்ட்ரோலும் உங்களது மனைவியிடம்தான் இருக்கும். உங்களது உறுப்பின் ஊடுறுவல் தன்மை, வேகம் ஆகியவற்றை உங்களது மனைவியே கட்டுப்படுத்துவார்.

சரி இதை எப்படிச் செய்வது… முதலில் சேரில் நன்றாக உட்கார்ந்து கொண்டு இரு கால்களையும் நன்கு விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களது மனைவி உங்களது தொடைப் பகுதியில் அமர்ந்து கொள்ளட்டும். பிறகு இயங்க ஆரம்பிக்கலாம். இது வித்தியாசமானதாகவும் இருக்கும், சுலபமான ஒன்றும் கூட. இந்த பொசிஷனில் பெண்களுக்கும் கூடுதலாகவே இன்பம் கிடைக்கும். மேலும் உங்களது மனைவிக்கு இந்த முறை மூலம் சீக்கிரமாகவே கிளைமேக்ஸும் வரும். நல்ல அகலமான சேராக இருந்தால் இன்னும் வசதி.

இதை முறையை ரிவர்ஸாகவும் செய்யலாம். அதாவது உங்களது மனைவியை உங்களுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்து கொண்டும் செய்யலாம். அது இன்னும் இன்பத்தைக் கூட்டித் தருமாம். மேலும் ஆழமான உறவுக்கும் இது வழி வகுக்கும்.

இதையே மாற்றியும் செய்யலாம். அதாவது உங்களது மனைவியை சேரில் உட்கார்ந்து கொள்ளச் செய்து, நீங்கள் உறவு கொள்வது.அதேபோல சேரின் கைப்பிடி இருக்கிறதல்லவா, அதில் மனைவியை உட்கார வையுங்கள். இரு கைகளாலும் சேரின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட அந்தரத்தில் இருப்பது போல இருக்கச் சொல்லுங்ககள். பிறகு நீங்கள் நின்று கொண்டு உறவுக்கு முயலுங்கள். உங்களது மனைவியை முன்னும் பின்னும் போகச் செய்து உறவைத் தொடருங்கள். இது திரில்லாகவும் இருக்கும், சுவாரஸ்யமாகவும் இருக்கும், உங்களை விட உங்களது மனைவிக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படி உட்காரும்போது மனைவியை பத்திரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் கீழே விழுந்து முதுகு அடிபடும் நிலை ஏற்படலாம்.

இப்படி வித்தியாசமான சில முறைகளையும் நாம் முயற்சித்துப் பார்க்கலாம், தவறில்லை. நமக்குத் தேவை சுகம்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இதுபோன்ற புதுப் புதுமுறைகளை பரீட்சித்துப் பார்க்கலாம்- முன்னெச்சரிக்கையுடன்.

மழைகாலத்தில் சூடேற்றும் காம விளையாட்டு..!

By on 08:48
எலும்புகளை ஊடுருவும் குளிர் காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நேரத்தோடு உறங்கத்தான் பலரும் நினைப்பார்கள். மார்கழிக் குளிர் மார்பில் ஊடுருவ இன்னும் கொஞ்சம் உறங்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் அதிகாலையிலே கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே என்ற ஆசையும் மனதில் எழும். குளிர் காலத்தில் உணர்வுகள் கிளர்ந்து எழுவது கொஞ்சம் மந்தமானதாகத்தான் இருக்கும்.

தொட்டாற் சுருங்கியாய் இருக்கும் துணையை சூடேற்றும் விளையாட்டுக்களை விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் தேவைகள்
குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள்.

இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். எனவே கோடைகாலத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுகளுக்கு நாம் மன தைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.

சூடான விளையாட்டுக்கள்
நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும் போது எழுச்சியே இருக்காது. அப்போது கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்.. சூட்டைக்கிளப்பும் விளையாட்டுக்கள் என நிலைமையை மாற்றலாம்.


கோடையின் சூடு
நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோ கிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம்.

அதாவது கோடை காலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.

நீல ஒளி தேவதை
படுக்கை அறையில் நீல நிற வெளிச்சம் கொண்ட லைட்டினை ஒளிர விடுங்கள். இந்த லைட் தெரபி செக்ஸ்க்கு ஏற்றதாம்.

இரவிலோ, அதிகாலையிலோ நீல நிற விளக் கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உஷ்ணம் கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.

இதமான உணவுகள்
கோடையில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் சில உணவுகள் இருப்பதைப் போல குளிர் காலத்திலும் கிளர்ச்சியை தரும் சில உணவுகள் இருக்கின்றன.

கிழங்கு வகை உணவுகள், பயறுவகை உணவுகளை தம்பதியர் உண்ணவேண்டும். பச்சைக்கீரைகள், கிட்னி பீன்ஸ், கறுப்பு பீன்ஸ், கொட்டை வகை உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல கடல் உணவுகளும் உடம்பின் சூட்டினை தக்கவைக்குமாம்.

கொழுப்பு வேண்டாம்
குளிர்காலத்தில் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது.

எளிதா ன சாப்பாட்டுக்கு மாற வேண் டும். இதன்மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.


சூடான முத்தம்

குளிர்காலத்தில் பேச்சில் கொஞ்சம் கிளர்ச்சியும், மூச்சிலும், முத்தத்தில் கொஞ்சம் சூடு அதிகம் வேண்டும் என்கின்றனர்.
நெற்றியில் துவங்கி பாதம் வரை சூடான விளையாட்டுக்களை விளையாடினால் குளிர்ச்சியான இரவினை சூடு குறையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சீக்கிரம் குழந்தை பெத்துக்க ஆசையா ? அப்போ இதை படியுங்க..!

By on 00:01
செக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, குழந்தை குட்டியெல்லாம் ஆன பின்னர் பலருக்கும் செக்ஸ் என்பது சந்தோஷ விளையாட்டாக மாறி விடுகிறது. விதம் விதமான டிசைனில், விதம் விதமான பொசிஷனில் செக்ஸில் ஈடுபட்டு குதூகலிக்கிறார்கள்.

ஆனால் திருமணமாகிய புதிதில், குழந்தைக்காக எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் எல்லா பொசிஷனையும் டிரை செய்யாமல் சில குறிப்பிட்ட பொசிஷன்களை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சீக்கிரமே கர்ப்பமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.


செக்ஸை வெறும் இன்பத்திற்காக மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றால் எந்த பொசிஷனையும் செய்து பார்க்கலாம். இருப்பினும் குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்புவோர் சில குறிப்பிட்ட பொசிஷன்களை நாடுவதே நல்லதாம்.

அதுகுறித்துப் பார்க்கலாம்…
மிஷனரி –
இதற்கு மேன் ஆன் டாப் என்றும் பெயர் உண்டு. பெண் மீது ஆண் படர்ந்து செக்ஸில் ஈடுபடுவது தான் மிஷனரியாகும். இது கர்ப்பமாவதற்கு மிகச் சிறந்த பொசிஷனாம். ஆணுறுப்பானது மிகவும் ஆழமாக ஊடுறுவ இந்த பொசிஷனே உதவியாக இருக்குமாம். மேலும் விந்தனுக்களையும் விரைவாக செலுத்த இந்த பொசிஷன் உதவுமாம்.

ரெய்ஸ் தி ஹிப்ஸ்-
இடுப்பை சற்றே உயர்த்தி வைத்து உறவு கொள்வது. இதை செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. ஒன்று அல்லது ரெண்டு தலையணை போதும். இடுப்பை தூக்கி தலையணையில் வைத்து உயர்த்திய நிலைக்குக் கொண்டு வரவும். பின்னர் உறவு கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது பெண்களின் செர்விக்ஸ் ஆனது அதிக அளவிலான விந்தனுக்களை உள்வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

டாகி ஸ்டைல் –
இது அனைவருக்கும் தெரிந்த பொசிஷன் தான். அதாவது பின்னாலிருந்து பெண்ணுடன் உறவு கொள்வது. பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு உறவு கொள்ளுவது இது. இதில், விந்தனுக்குள், செர்விக்ஸுக்கு மிக நெருக்கமாக வந்து தேங்கும். இதன் மூலம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உருவாகிறதாம்.

சைட் பை சைட்-
இதுவும் கூட நல்லதொரு பொசிஷன்தான். பக்கவாட்டிலிருந்தபடி உறவு கொள்வது. இதுவும் நல்ல பலனைத் தருமாம்.

ஆர்கஸம் –
இதற்கும் பொசிஷனுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும், ஆர்கஸம் என்பது கர்ப்பம் தரிப்பதற்கு மிகவும் அவசியமாகும். பெரும்பாலான பெண்கள் இயற்கையாக ஆர்கஸத்தை எட்டுவதில்லை. இதுதான் நிதர்சனம். எனவே உறவின்போது ஆர்கஸத்தை தட்டி எழுப்ப வேண்டியது ஆணின் கடமையாகும். ஆர்கஸம் ஏற்பட்டு விந்தனுக்களை பெண்கள் வாங்கும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறதாம்.


இயற்கையாக ஆர்கஸம் வராவிட்டால், உறவின்போது செயற்கையான முறையில் ஆர்கஸம் ஏற்பட பெண்களுக்கு ஆண்கள் உதவ வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் பெண்களை மேலும் கிளர்ந்தெழச் செய்யலாம்.

இவையெல்லாம் சின்னச் சி்ன்ன உபாயங்கள்.. செய்து பாருங்களேன்..