Sunday, 30 November 2014

அந்த மூட் வரலையா..? கட்டாயம் இதைப் படிங்கப்பா..!

By on 23:31
படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன.


ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும்.இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.

சரியில்லாத உணவுநமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும்.இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பால் பொருட்கள் நல்ல மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கின்றனர் நிபுணர்கள்.வீட்டு உள் அலங்காரம்மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வருவதில் நமது வீட்டில் உள்ள உள் அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். ஊதா நிறம் மனதிற்கு அமைதியை தரும். எனவே படுக்கை அறை சுவர்களில் மனதிற்கு இதமான வர்ணங்களை பூசுங்கள். அழகான இயற்கை ஓவியங்களை மாட்டுங்கள் அதுவும் உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வரவைக்கும்.

அலுவலக மன அழுத்தம், உளைச்சல் எதுவும் இன்றி மனதை இதமாக்கும்.பதவி உயர்வுஅமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்துள்ளது. பணி புரியும் ஊழியர்களிடையே பதவி உயர்வு என்பது அவர்களின் மனநிலையை தீர்மானிக்கும் விசயமாக இருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு யாராவது தட்டிப்பறித்தாலும் நமக்கு மூடு அப்செட் ஆகிவிடும். அந்த மனநிலை குடும்பத்திலும் எதிரொலிக்கும்.பணிப் பளு அதிகரிப்புஒரு சிலருக்கு விடிய விடிய வேலை இருக்கும். எப்படா வீட்டில் போய் படுத்து தூங்குவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

அந்த நேரத்தில் ரொமான்ஸ் மூடாவது ஒன்றாவது. இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க நமது பணியை பிரித்து நமக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மன அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்புமே ஏற்படும்.ஊட்டச்சத்து குறைபாடுஉடலில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே வைட்டமின் டி, பி வைட்டமின்களான பி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தம் உடல் பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அப்புறம் என்ன ரொமான்ஸ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்பீர்கள்.

நண்பர்கள்நம்ம மனநிலையை தீர்மானிப்பதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நண்பேண்டா என்று நட்பு வட்டாரத்தை கொண்டாடுபவர்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இப்பொழுது பேஸ் புக் நட்பு கூட சில சமயங்களில் நமது மூடு ஸ்பாயில் ஆக காரணமாகிறது. எனவே எதுவுமே ஒரு அளவிற்கு மேல் நம்மை பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.மாத்திரைகள்உடல் நல பாதிப்பிற்காக போடப்படும் மாத்திரைகள், அதேபோல் பெண்கள் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக போடப்படும் மாத்திரைகள் ரொமான்ஸ் மூடினை வடிந்து போக செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே இதற்கான மாற்று வழியை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகைப்பதும் நமது மனநிலையை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது இதனால் புற்றுநோய், இதயநோய் போன்றவைகளும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. எனவே நல்ல மனநிலை ஏற்பட சிகரெட் பிடிப்பதை தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.பெட்ரூம் லைட்படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் லைட் கூட நம் மனநிலையை மாற்றுமாம்.

அதேபோல் உறங்கும் முன்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி ரொமான்ஸ் மனநிலையை பாதிக்கச் செய்கின்றது. எனவே மனநிலையை பாதிக்கும் இந்த காரணிகளை சரியாக கையாண்டால் ரொமான்ஸ் மூடு ஏற்படுவதில் உங்களுக்கு எந்த குறையும் இல்லை

ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது..?

By on 22:50
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள். சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள். சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர். சிலருக்கு அது தேவையில்லை ..

உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.

நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .

1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)

2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம், எச்சில் படாமல் கொடுப்பது, நீண்ட முத்தம் போன்றவற்றில்).

3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?

4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?

இதைத்தவிர, ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது. பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும். சான்றாக, கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள், விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும். இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.

உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள். இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி..?

By on 19:47
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுபபியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும் போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போ ிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சி களையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது.

சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோவாகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை….சந்தோஷம் மட்டும் தான்…