Monday, 24 November 2014

ஆனந்த சுக இன்பத்தில் முழக வேண்டுமா..?

By on 22:03
உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும்.
இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்…

ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ் சந்தோஷமாக இருக்க முடியும்.

வெட்கத்தை விட்டுத் தள்ளு
செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள்.


பெண்மையின் “வாய்”மையை விரும்பும் ஆண்மை
குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள்.

திறந்து பாருங்கள்
இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.. மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. அதுபோலத்தான். எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள்.

மனசெல்லாம் செக்ஸி….
காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள். உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும். காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்.. மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும்.

உடலெங்கும் இச் இச்…
உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்.. உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்.. ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள்.

எங்கெங்கும் சந்தோஷம்
இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்… முத்த மழை பொழியுங்கள். கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள் உங்கள் இதழ்களை.

கைகளுக்குள் சிறைப்படுத்துங்கள்
உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம். உங்களது இரு கைகளுக்குள் “அதை” சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்.. மொத்தமாக ரசித்து “ருசியுங்கள்”.

“நாவுக்கரசி”யாக மாறுங்கள்
இப்போது நீங்கள் “நாவுக்கரசி”யாக மாற வேண்டிய நேரம். உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்.. எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்.. கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. ! அதுவே ஆணாக இருந்தால் “நாவுக்கரசனாக” மாறி விட வேண்டியதுதான்….!

மெல்ல மெல்ல
இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது.. செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை.. வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை.. பெண்மையின் இந்த விளையாட்டில் “வாய்”மையே வெல்லும்…!


கிசுகிசுப்பு.. முனுமுனுப்பு.. கிறுகிறுப்பு…
விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்.. காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்.. காதுகளைக் கடித்து இழுங்கள். கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள். இதழ்களில் விளையாடுங்கள்.. மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்….

இப்படி சூடான “டிரெய்லரை” முடித்து “மெயின்” பிக்சரைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!

உடல் உறவின்போது ஆண்குறி என்னவெல்லாம் செய்யும்..?

By on 21:55
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும்.

இந்த ஆண்குறியின் அளவு சம்பந்தான ஈடுபாடு வேதனையைத் தரும் போட்டி உணர்வில் முடியும். மற்றவைபோன்று ஆண்குறியின் அளவினை மாற்றி அமைக்கவே முடியாது. பையன்கள் ஒவ்வொரு முறையும் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்பி முயன்றால் ஏமாற்றமாகவே முடியும்.

பெண்கள் உண்மையில் இதனைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். பெண்களின் மார்பகங்களின் அளவினைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை அறிந்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் ஆண்குறியின் அளவுக்காக தாம் காதலித்த வாலிபனைக் கைவிடுவதில்லை. சில பெண்கள் பெருத்திருக்கும் ஆண்குறியைப் பற்றிப் புளுகித் திரிவதுண்டு.

ஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். சில இன பாம்புகளுக்கு இரண்டு ஆண்குறிகள் இருக்கும். இது பெண்களை மிக நெருக்கத்தில் கொண்டுவர உதவும்.

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?
இல்லை. பொதுவாக அவை நேராக இருப்பதில்லை. சில இடது புறமாகவோ வலது புறமாகவோ சரிந்திருக்கும். சில முனையில் மேற்புறமாக வளைந்துள்ளன. இப்படியும் அப்படியுமாகச் சரிந்து இல்லாதிருப்பின் கவலைப்படத் தேவையில்லை.

ஆண்குறியினை பெரிதாக்க விரும்பினால்…
நீங்கள் இதில் தீவிரமாய் இருப்பின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் அநேக சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆண்குறி தற்போது ஒரு பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருள் போலத்தான் இருக்கும்.

ஆண்களுக்கான கருத்தடை உறை தயாரிப்பு நிலையம் இப்படியான விளம்பரத்தைச் செய்துள்ளது. இந்த உறை உங்கள் ஆண்குறியை ஆயிரத்தில் ஒரு பகுதி நீட்டக்கூடியது.

உங்க மனைவிய இப்பிடியெல்லாம் செய்யுங்க அப்புறம் பாருங்க...

By on 21:41
இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம்.
மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க. பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்…..

1. மதித்தல் வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி?

2.கனவுகள் பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.(நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல் புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா?

3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்( அதற்க்காக இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இது உனக்கொரு புதிய தங்கை என்று அதிர்ச்சி கொடுக்காதிர்கள்… பெண்பாவம் பொல்லாதது)

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள். ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது( நண்பரே மனைவி அடிக்கும் போதல்லாம் அழுகாதிர்கள் சில சமயங்களில் சிரியுங்கள். நம்மாளுக்கு மண்டை கழண்டு போய்யிடுச்சுன்னு சில அடிகளோட தப்பிக்கலாம்)

5.ஆலோசனைக் கேளுங்கள். நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். ( நண்பர்களே கருத்தை கேளுங்கள்& மதிப்பு கொடுங்கள் ஆனால் உங்கள் முடிவின் படி நடங்கள்)

6. சமைக்க கற்று கொள்ளுங்கள். பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)


7. பேசுங்கள் பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். ( நண்பர்களே உண்மை வாழ்வில் பெண்கள் பேசமட்டும்தான் செய்வார்கள். கேட்கமாட்டார்கள் அப்படியே கேட்டாலும் ஏதோ பேசும் சந்தோஷத்தில் உங்களின் புதிய கேர்ல் ப்ரெண்டைப் பற்றி உளறி மாட்டிக்கொள்ளாதிர்கள்)

8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள் உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடுமட்டும் ஒத்துபோகாதீர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்